தூதுவளை கஷாயம்
Page 1 of 1
தூதுவளை கஷாயம்
தேவையான பொருட்கள்:
தூதுவளை.
மிளகு.
தேன்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு தூதுவளையை எடுத்து அலம்பி, ஒரு டம்ளர் தண்ணிர் விட்டு அதோடு அரை தேக்கரண்டி மிளகுத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.
தண்ணிர் கொதிச்சி அரை டம்ளர் ஆனதும் இறக்கவும்.
ஆறினதும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum