தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ்

Go down

இயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ் Empty இயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ்

Post  meenu Tue Mar 19, 2013 6:30 pm


  • குறுகிய காலத்தில் கிடைக்கும் பணப் பயிர்களில் முக்கியமானது சிறிய வெங்காயம்
  • வெங்காய சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது பூச்சி நோய் மேலாண்மை மற்றும் சத்து பற்றாக்குறை.
  • இயற்கை எதிர் உயிரிணி பூசனம் டிரைக்கோடெர்மா விரிடி, உள்பூசணம் மற்றும்
    ஆடோமோனாய் பசு சாணம் உள்ளிட்டவைகளைக் கொண்டு, விதை நேர்த்தி செய்து
    நடுவதால் தண்டு, வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை உண்ணும் புழுக்களைக் கட்டுப்படுத்த
    தாவரப்பூச்சி விரட்டிகளையும், நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த
    வேண்டும்.
  • ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் காணப்படும் கோழிக்கால் சீக்கு,
    கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி, 5
    லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து, நன்றாக வடிகட்டி
    ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில்
    கைத்தெளிப்பான் மூலம் 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை
    100 லிட்டர் நீரில் கலந்து ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.
  • வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகவ்யம், தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த
    மோரைக் கலந்து தெளித்தால் காய் திரட்சி மற்றும் நிறத்துடன் இருப்பதோடு,
    எடையும் அதிகரிக்கும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum