தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையானை சினேகா உதறிய ரகசியம்!

Go down

கோச்சடையானை சினேகா உதறிய ரகசியம்!  Empty கோச்சடையானை சினேகா உதறிய ரகசியம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 5:38 pm

ரஜினியின் தங்கையாக நடிக்க இருந்த 'கோச்சடையான்' படத்தில் இருந்து விலகிவிட்டு 'ஹரிதாஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சினேகா. ரஜினியுடன் நடிக்க பலரும் முன்வரும் நிலையில் இவர் இப்படி செய்து விட்டாரே.. இதைவிட 'ஹரிதாஸ்' படத்தில் என்ன சிறப்பு என்று கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. 'ஹரிதாஸ்' படம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படமாம். கிஷோரும், சினேகவும் கணவன் - மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் கணவன் - மனைவியை பற்றிய கதையாம் 'ஹரிதாஸ்'. 'கோச்சடையான்' படத்தினை விட இப்படத்தில் நடித்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறாராம் சினேகா. ஆரோக்கியமான விஷயம்.... கூடலின் ஆசீர்வாதங்கள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum