தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பட்டத்தினை தக்க வைக்கும் மும்முரத்தில் ஹன்சிகா!

Go down

பட்டத்தினை தக்க வைக்கும் மும்முரத்தில் ஹன்சிகா!  Empty பட்டத்தினை தக்க வைக்கும் மும்முரத்தில் ஹன்சிகா!

Post  ishwarya Tue Mar 19, 2013 4:47 pm

கடந்த ஆண்டு 'மாப்பிள்ளை', 'வேலாயுதம்', 'எங்கேயும் காதல்' உள்ளிட்ட படங்களில் நடித்து 'அடுத்த குஷ்பு' என்று வர்ணிக்கப்பட்டவர் ஹன்சிகா. தனுஷ், 'ஜெயம்' ரவி, விஜய் என முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம் பிடித்தார். சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் 'DREAM GIRL OF TAMIL CINEMA' என்ற பட்டத்தினை வழங்கி இருப்பதால் ஹன்சிகா சந்தோஷத்தில் இருக்கிறார். 2011-ம் ஆண்டைப் போலவே 2012-ம் ஆண்டும் நல்ல படங்களாக நடித்து பட்டத்தினை தக்க வைக்க வேண்டும் என்ற மும்முரத்தில் இருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா நடிப்பில் 2012-ம் ஆண்டின் முதல் படமாக, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெளிவர இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் 'சிங்கம் 2', சிம்பு நடித்து வரும் 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட படங்கள் வெளிவர இருக்கின்றன. சுந்தர்.சி, விஷால் இணையும் படத்தின் நாயகியாகவும் ஹன்சிகா இருக்கலாம் என்கிறார்கள். தூக்கத்த கெடுக்கிறதுல இவுங்களுக்கு எம்புட்டு ஆனந்தம்..?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum