அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. .
அதிசயம்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில்
» அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில்
» அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்
» அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில்
» அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்
» அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum