மே 1-ல் 'பில்லா-2' வெளியாகுமா?
Page 1 of 1
மே 1-ல் 'பில்லா-2' வெளியாகுமா?
நிஜத்தில் ரேஸ் பிடிக்கும். சினிமாவில் மாஸ் பிடிக்கும். அஜித்தின் இந்த பாலிசியால் கவரப்பட்ட அவரது ரசிகர்களுக்கோ விட்டால் பைத்தியமே பிடிக்கும்படி ஒரு செய்தி. வேறொன்றுமில்லை, ஒவ்வொரு மே 1-ந் தேதிக்கும் தனது படத்தை ரிலீஸ் செய்துவிடுவார் அஜித். அதுதான் அவரது பிறந்த நாள். இந்த சென்ட்டிமென்ட் ரயிலை இந்த வருடம் தவறவிட்டு விடுவார் போலிருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கு இன்னும் ஒன்றே முக்கால் மாதம் இருக்கிற நிலையில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் 'பில்லா-2' பாதி கிணற்றைதான் தாண்டியிருக்கிறதாம். இன்னும் மிக நீளமான சேசிங் காட்சி ஒன்றும், ரெண்டு டூயட்டுகளும் எடுக்க வேண்டியிருக்கிறதாம். சினிமா ஸ்டிரைக் காரணமாக மந்தமாக இருந்த யூனிட், இப்போ டபுள் குதிரையை பூட்டிய மாதிரி வேகம் எடுத்திருக்கிறது. அப்பறம் என்ன.. சட்டுபுட்டுனு முடிங்கப்பா......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பின்தங்கும் பில்லா 2
» "வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» பில்லா – 2
» இறுதிகட்டத்தில் “பில்லா 2″
» "வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» பில்லா – 2
» இறுதிகட்டத்தில் “பில்லா 2″
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum