பிறரிடம் அன்பு செலுத்துங்கள்
Page 1 of 1
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்
* அடக்குமுறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப் போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன்மீது உன் இதயத்தை வைத்துவிடாதே.
* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.
* எந்நேரமும் கேளிக்கை, கூத்து என வாழும் பெண்மணி உயிரோடு இருந்தாலும் செத்தவளுக்கே சமமாவாள்.
* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக்கூட பிரமாதப்படுத்திவிடும்.
* ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
- பைபிள் பொன்மொழிகள்

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெண்களிடம் பக்தி செலுத்துங்கள்
» பெண்கள் பிறரிடம் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்...
» பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க பரிகாரம் என்ன?
» காவேரியின் அன்பு
» அன்பு இருக்குமிடத்தில் உண்ணுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum