யார் சிறந்த அறிவாளி?
Page 1 of 1
யார் சிறந்த அறிவாளி?
* ஞானமே பிரதானமான பொருள். ஆகவே ஞானத்தைத் தேடிக் கொள். தேடியதையெல்லாம் கொண்டு அறிவு பெறு.
* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.
* பிறப்பதற்கு ஒருகாலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.
* பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.
* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.
* உன் ஜீவன் ஆத்திரங் கொள்வதில் வேகமாய் இராது. ஏனெனில் சினம் என்பது மூடர்களின் இருதயத்தில் தங்கியிருக்கிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» யார் சிறந்த ஜோதிடர் ஆக முடியும் ?
» யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா… தீக்ஷாவா? – விக்ரம் சொன்ன பதில்!
» கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ‘வேலாயுதம்’ படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள் யார் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum