தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!

Go down

உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு! Empty உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!

Post  meenu Mon Mar 18, 2013 6:40 pm

விவசாய ஈடு பொருட்களில் முக்கியமானது ரசாயன உரங்கள்
இவற்றின் விலைகள் தாறு மாறாக உயர்ந்து வருகின்றன.
இதனால் விவசாயத்தின் லாபம் குறைந்து வருகிறது.

DAP உரம் 50 கிலோ விலை 2009 ஆண்டில் ரூ 486 ஆக இருந்தது. இப்போது அதன் விலை ரூ 1050 அடுத்த மாதம் அதன் விலை 1245 தொடும் என படுகிறது.
NP காம்ப்ளெக்ஸ் உரம் 20 : 20 விலை ரூ 360 இருந்தது. இப்போது ரூ 855 அடுத்த மாதம் இதன் விலை ரூ 920 ஆக போகிறது.
பொட்டாஷ் உரம் 2009 ஆண்டில் ரூ 261 விற்க பட்டது. இப்போது அதன் விலை ரூ 754
சூப்பர் போஸ்பேட் 2010 ஆண்டில் ரூ 170 விற்க பட்டது இப்போது ரூ 385
கடந்த மூன்று ஆண்டுகளில் ரசாயன உரங்களின் விலை 300 சதவீதம் உயர்ந்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் நம்முடைய மதிய UPA அரசுதான். இந்த அரசு 2011 ஆண்டு முதல் உர கம்பனிகள் தங்களின் விலையை நிர்ணயம் செய்ய அனுமதி கொடுத்து இப்படி ஒரு பிரச்னையை கிளப்பி உள்ளது

செயற்கை உரங்களின் விலை உயர்வினால் விவசாயிகள் இயற்கை உரங்கள் பக்கம் திரும்புவார்களா?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum