மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
Page 1 of 1
மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
பயிற்சியில், மண்புழு உரம் தேர்வு செய்தல், தொட்டி முறை, குவியல் முறை மண்புழு உரம் தயார் செய்தல், கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயார் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வரும், 10ம் தேதிக்குள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது, 04286266345, 04286266244 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
» மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
» மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
» செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum