'தப்பன்னா'ல நானா தப்பா சொல்லாதீங்க...! - பிரியாமணி
Page 1 of 1
'தப்பன்னா'ல நானா தப்பா சொல்லாதீங்க...! - பிரியாமணி
நடிகர் மம்முட்டிக்கும், நடிகை பிரியாமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக கேரள திரையுலகில் கிசு கிசு பரவியிருக்கிறது. ஆனால், பிரியாமணி இதை மறுத்திருக்கிறார். மம்முட்டி தற்போது நடித்து வரும் 'தப்பன்னா' படத்தில் பிரியாமணியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். சமீபத்தில் பிரியாமணி நடிப்பில் வெளியான 'பிரஞ்சியத்தன்' என்ற படம் தோல்வியடைந்ததால் பிரியாமணி மார்க்கெட் சரிந்தது என்று சொல்லி 'தப்பன்னா' படத்தில் இருந்து அவரை நீக்கும்ப் படி மம்முட்டி கூறிவிட்டாராம். மம்முட்டியின் வற்புறுத்தலால் பிரியாமணியை நீக்கி விட்டு வேறு நடிகையை அப்படத்தில் நாயகியாக தேர்வு செய்திருக்கிறார்களாம். இது குறித்து பிரியாமணி கூறுகையில், "மம்முட்டிக்கும் எனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறோம். அவர் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து விட்டு நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் வெரும் வதந்திதான். அந்த படத்தில் நடிக்கும்படி என்னிடம் யாரும் அணுகவில்லை." என்றார். என்னாங்கண்ணே.. தப்பு தப்பு தாளம் போட்டா அம்ணி எங்குட்டுங்க தப்பாட்டம் போடுறது....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பத்துவீடு இருந்தா தப்பா? – சீறும் ப்ரியங்கா
» ‘கிஸ்’-அடிச்சா தப்பா..!! நிவேதிதா!
» ஓட்டலா..? நானா ?: த்ரிஷா
» தப்புத் தப்பா பேசறாங்களே… – காஜலின் வருத்தம்
» நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? – பியா
» ‘கிஸ்’-அடிச்சா தப்பா..!! நிவேதிதா!
» ஓட்டலா..? நானா ?: த்ரிஷா
» தப்புத் தப்பா பேசறாங்களே… – காஜலின் வருத்தம்
» நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? – பியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum