உங்களது மேனி வசீகரமாகனுமா?
Page 1 of 1
உங்களது மேனி வசீகரமாகனுமா?
தேவையானவை: சந்தனத்தூள்-50 கிராம், ரோஸ் வாட்டர்-50 மில்லி, பாதாம் ஆயில், எலுமிச்சைச்சாறு- சில துளிகள். இப்ப எப்படி செய்வதுன்னு பார்ப்போம். 2 டீஸ்பூன் சந்தனத்தூளில், பத்து சொட்டு ரோஸ் வாட்டர், ஐந்து சொட்டு பாதாம் ஆயில், ஐந்து சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கலந்து கறுத்துப்போன பாகங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்துவர உங்களது மேனி வசீகரமாக மாறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்களது 'டச்' எப்படி...?
» காதலிப்பவர்களுக்கு உங்களது ஆலோசனை?
» உங்களது தலையில் ஏற்படும் பிரச்சனைக்கான பல உபயோகமுள்ள குறிப்புக்கள்.
» உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்…
» உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum