நிலம் வாங்கப் போறிங்களா? இத படிச்சிட்டுப் போங்க
Page 1 of 1
நிலம் வாங்கப் போறிங்களா? இத படிச்சிட்டுப் போங்க
24 அடிக்கும் குறைவான அளவுள்ள சாலையில் மனை வாங்காதீர்கள்
600, 800 ச.அடி அளவு நிலம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
வாங்கும் நிலம் அரசுக்குச் சொந்தமானதா என்பதை (ஸீலிங்)சம்பந்தபட்ட தாலுகா அலுவகத்தில் "செக்" செய்யுங்கள்.
முடிந்தவரை "அன் அப்ரூவ்டு" மனைகள் வேண்டாம்.
"பவர் ஆப் அட்டானி" நிலத்தை வாங்கும்போது கவனம் தேவை.
பத்திரப் பதிவின் போது பிரதிநிதியை அனுப்பாமல் நீங்களே நேரடியாகச் செல்லுங்கள்.
பத்திரப்பதிவின் முந்தைய நாள் வரை "வில்லங்கச் சான்றிதழ்" கேட்டு வாங்குங்கள்.
நிலம் முறையாக "லேஅவுட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை "சர்வேயர்" கொண்டு அளந்து பார்ப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 'ஜிம்'முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க...
» குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்
» காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
» மருந்து வாங்கப் போறீங்களா?
» அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்
» குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்
» காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
» மருந்து வாங்கப் போறீங்களா?
» அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum