பல் ஈறுவில் இரத்தம் வருகிறதா? அப்ப இந்த எளிய மருந்து உங்களுக்குத்தான்
Page 1 of 1

பலரது பல்லில் இரத்தம் வருவதுண்டு. பற்பசைகளை மாற்றிப்பார்த்தும் பயன் இருக்காது. அவர்களுக்கு ஒரு இனிய செய்தி
உப்பு, மிளகு, வசம்பு, பெருஞ்சீரகம், பச்சை கற்பூரம், அதிமதுரம் ஆகியவற்றை இடித்து தூளாக்கி வைத்துகொள்ளவும். தினமும் புளோரைடு கொண்ட பற்பசையால் பல் தேய்த்தபின் இடித்த பொடியிலிருந்து சிறிது எடுத்து ஈறில் விரலால் அழுத்தி தேய்க்க வேண்டும். ஈறில் வரும் இரத்த கசிவு அகழும். பற்க்கள் பளபளப்பாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோயா? அப்ப இந்த தகவல் உங்களுக்குத்தான்
» தொப்பையை மறைக்க வேண்டுமா? அப்ப இந்த ஆடைகளை அணியலாமே!!!
» முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க
» முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்க? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum