முதியவர்களை நேசியுங்கள்!
Page 1 of 1
முதியவர்களை நேசியுங்கள்!
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.
* பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.
* மாபெரும் செல்வத்தை விட நல்லபெயர் சிறந்தது.
* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்குநாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.
* என் வில்லை நான் நம்புவதில்லை. என் கத்தியும் என்னைக் காப்பாற்றாது.
* கர்த்தரிடம் புதுப்பாட்டைப் பாடுங்கள். புவி அனைத்தும் கர்த்தரிடம் பாடுங்கள்.
* உனது பிதாக்கள் நாட்டி வைத்த பண்டைய எல்லைக் குறிக்கற்களை அகற்றி விடாதே.
* வயதானவரை அவமதிக்காதே. அவரை ஒரு தந்தையைப் போல நடத்து.
* இளைஞர்களைச் சகோதரர்கள் போலவும், வயதான பெண்மணிகளைத் தாய்மார்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப் போலவும், முழுமனத் தூய்மையுடனும் கருது.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum