தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்க நகையில் ஆர்வம் காட்டும் கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு)

Go down

தங்க நகையில் ஆர்வம் காட்டும் கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு) Empty தங்க நகையில் ஆர்வம் காட்டும் கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு)

Post  meenu Mon Mar 18, 2013 1:51 pm



0

Kim Kardashian, அமெரிக்காவின் கவர்ச்சி நடிகை. இவர் நடிகை மட்டுமல்ல, பாடகி, மொடெல், தொழிலதிபர் என பல்வேறு பரிமானங்களை கொண்டவர்.

இவர் அண்மையில் கோதுமை மா வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அது தொடர்பான செய்தியை பார்வையிட இங்கு அழுத்தவும்)

அண்மையில் திருமணமாகி சிறிது நாளிலேயே விவாகரத்து பெற்றுக்கொண்ட இவர் தற்பொழுது இன்னொருவருடன் நெருக்கமாக பழகுகின்றார்.

தற்பொழுது இவருக்கு தங்க நகைகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றிய Kim Kardashian, சுமார் 20 பவுன்களுக்கு மேல் இருக்கக் கூடிய நகை ஒன்றை கழுத்தில் அணிந்திருந்தார்.

அது தொடர்பான படங்கள் இங்கு இணைக்கப்படுகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய காதலன் பெயரை காதணி ஆக்கிய கவர்ச்சி நடிகை (படங்கள் இணைப்பு)
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)
» புதிய காதலன் பெயரை காதணி ஆக்கிய கவர்ச்சி நடிகை (படங்கள் இணைப்பு)
» விநோத காலனியில் அசத்தும் கோலிவூட் நடிகை! (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum