தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்களிடம் எது என்னைக் கவருகிறது..? – தெரியாது திணறும் பாடகி!

Go down

ஆண்களிடம் எது என்னைக் கவருகிறது..? – தெரியாது திணறும் பாடகி! Empty ஆண்களிடம் எது என்னைக் கவருகிறது..? – தெரியாது திணறும் பாடகி!

Post  meenu Mon Mar 18, 2013 1:13 pm

பாடகி ஸ்விப்ட் டேட்டிங்குக்குப் பெயர் போனவர். இவர் டேட்டிங் போகாத பிரபலமே இல்லை என்று கூறும் அளவுக்கு டேட்டிங்கில் படு பிசியாக இருப்பவர்.

ஆண்களுடனேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே, ஆண்களிடம் அப்படி என்னதான் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேட்டால் அதற்கு சிரிப்பையே பதிலாக தருகிறார் ஸ்விப்ட்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில்,

தனிப்பட்ட எந்தக் காரணத்தையும் என்னால் கூற இயலாது. தனிப்பட்ட காரணம் என்று எதையும் சொல்லவும் முடியவில்லை. ஆண்களிடம் எது என்னைக் கவருகிறது என்பதையும் அறிய முடியவில்லை. எத்தகைய ஆணாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை.

அவரிடம் என்ன பிடித்திருக்கிறது என்று பார்ப்பதில்லை. அவர் ஆணா என்பதை மட்டுமே நான் பார்க்கிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. எனக்குப் பிடித்த ஆண்களுடன் நான் டேட்டிங் போவது எனது உரிமை. அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்றார் ஸ்விப்ட்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum