தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சச்சினுக்கு மருத்துவ ஸ்கேன்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?

Go down

 சச்சினுக்கு மருத்துவ ஸ்கேன்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? Empty சச்சினுக்கு மருத்துவ ஸ்கேன்: இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?

Post  meenu Mon Mar 18, 2013 12:27 pm

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், பிரட் லீ வீசிய பந்து, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் தலையில் பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சச்சினுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததையடுத்து, டிரஸ்சிங் ரூமில் ஐஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்காரணமாக, நாளை நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: திரையுலகினர் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியா: ஆம்னஸ்டி சாடல்’
» இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியா: ஆம்னஸ்டி சாடல்’
» சச்சினுக்கு தங்க பேட் கௌரவம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum