உருளைக்கிழங்கு பொரியல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு பொரியல்
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
வெங்காயம் = 2
தக்காளி = 100 கிராம்
மிளகாய் பொடி = 1ஸ்பூன்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 3
தேங்காய் = கால் மூடி
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டுத் தோல் உரித்துக் கொள்ளவும். இதை கால் அங்குலத் துண்டுகளாக நறுக்கவும். இதனோடு மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாயை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கியதைப் போட்டு வதக்கவும். வதக்கியதும் கிளறி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு தேவையானால் சிறிது நீர் விட்டு கிளறவும்.
அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றொடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு பொரியல்
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு பொரியல்
» உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்
» உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு பொரியல்
» உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்
» உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum