பீன்ஸ் பருப்பு உசிலி
Page 1 of 1
பீன்ஸ் பருப்பு உசிலி
தேவையான பொருள்கள்:
பீன்ஸ் = அரை கிலோ
துவரம் பருப்பு = 150 கிராம்
பெருங்காயம் = 2 புளியங்கொட்டை அளவு
இஞ்சி = காலங்குலம்
மிளகாய் வற்றல் = 6
சின்ன வெங்காயம் = 100 கிராம்
தேங்காய் = அரை மூடி
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றையும் பொடியாக நறுக்கவும்.
சீரகம் பொடி செய்யவும். பீன்ஸை சீரகப்பொடி, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஆவியில் வேக விடவும். தண்ணீர் விட வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெந்த பீன்ஸையும், தயிரையும் சேர்த்து தயிர் பாதியாக சுண்டும் வரை திறந்து வைத்து வதக்கவும். கொத்தமல்லி கிள்ளி சேர்த்து பரிமாறவும்.
சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார். இதை ரைஸ் மற்றும் ஃபிரைட்ரைஸ் வகைகள், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
பீன்ஸில் வைட்டமின்கள் A மற்றும் C, ஊட்டச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த பீன்ஸ் பருப்பு உசிலி சாப்பிடு

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum