தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளி வென்றது இந்தியா!

Go down

வெள்ளி வென்றது இந்தியா! Empty வெள்ளி வென்றது இந்தியா!

Post  meenu Sun Mar 17, 2013 1:33 pm


Published On: Sun, Aug 12th, 2012
விளையாட்டு | By admin
வெள்ளி வென்றது இந்தியா!


0


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் மல்யுத்தம் 66 கிலோ உடல் எடைப்பிரிவில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் சுஷில் குமார் தங்கப்பதக்க சுற்றில் ஜப்பான் வீரரிடம் 1- 4 என்று தோல்வி தழுவியதால் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பீஜிங் ஒலிம்பிக் தங்கம் வென்ற துருக்கி வீரரை 0- 2 என்று பின் தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வென்ற சுஷில் குமார். காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரரை அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜப்பான் தங்கம் வென்றது. சுஷில் இந்தியாவுக்காக வெள்ளி வென்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum