ஒலிம்பிக் நிறைவு! – புதிய சாதனை கண்டு இந்தியா நாடு திரும்புகிறது!
Page 1 of 1
ஒலிம்பிக் நிறைவு! – புதிய சாதனை கண்டு இந்தியா நாடு திரும்புகிறது!
லண்டன் ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
மொத்தம் 204 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில்,
அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.
சீனா 2வது இடமும்,
இங்கிலாந்து 3வது இடமும் பிடித்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
இந்தியா சார்பில் விஜய் குமார், சுஷில் குமார் வெள்ளிப் பதக்கமும் ககன் நரங், சாய்னா, மேரி கோம், யோகேஸ்வர் வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர்.
வண்ணமயமான வான வேடிக்கையுடன் லண்டன் ஒலிம்பிக் நிறைவடைந்தது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 15 வயது வீராங்கனை ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை! (படங்கள்)
» பீட்டல்ஸ் 50: இசை ரசிகர்களின் சமர்ப்பணத்தில் புதிய சாதனை
» தமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை
» புதிய கனவுகள் புதிய இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum