தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை T-20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்திவ்ஸ், உப தலைவராக லசித் மாலிங்க!

Go down

இலங்கை T-20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்திவ்ஸ், உப தலைவராக லசித் மாலிங்க! Empty இலங்கை T-20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்திவ்ஸ், உப தலைவராக லசித் மாலிங்க!

Post  meenu Sun Mar 17, 2013 1:21 pm

இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு இருபது அணித் தலைவராக தற்போதைய இலங்கை அணி உப தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ், உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருபதுக்கு இருபது அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன அண்மையில் அறிவித்ததை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் இலங்கை தொடர் உள்ளிட்ட ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum