ஊக்கமருந்து சோதனையில் இருந்து தப்பிக்க புது டெக்னிக்கை கையாளும் அமெரிக்க வீரர்கள்!
Page 1 of 1
ஊக்கமருந்து சோதனையில் இருந்து தப்பிக்க புது டெக்னிக்கை கையாளும் அமெரிக்க வீரர்கள்!
0
தடகள வீரர்கள், கால்பந்து வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.
பல வீரர்கள் ஊக்கமருந்து சாப்பிட்டு போட்டியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அடிக்கடி ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சோதனையில் இருந்து தப்பிக்க அமெரிக்க கால்பந்து வீரர்கள் சிலர் புதுடெக்னிக்கை கையாள தொடங்கியிருக்கின்றனர்.
அதாவது ஊக்கத்திற்காக வயாகரா மாத்திரை சாப்பிடுகின்றனர். ஊக்கமருந்தில் இந்த மாத்திரை இடம்பெறவில்லை என்பதால் சோதனையில் இருந்து தப்பித்து கொள்கின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எடையை குறைக்க தபசி கையாளும் புது டெக்னிக்!!
» கடனாளியாவதில் இருந்து தப்பிக்க வழி?
» ஊக்கமருந்து: இனி எதிர்த்துப் போராடப்போவதில்லை என்கிறார் லான்ஸ் ஆம்ஸ்டிராங்
» மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் டி அவசியம்...!
» நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் சளித் தொல்லையில் இருந்து தப்பிக்க கருந் துளசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum