தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics

Go down

செய்த - வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics Empty வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics

Post  meenu Sun Mar 17, 2013 12:57 pm



16


பெண் ஹொக்கி வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்ததாக ஹொக்கி பயிற்சியாளர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில 20 வயதுக்குட்பட்ட மகளிர் ஹொக்கி அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தவர் அங்காட் சிங்.

இவர் ஜம்மு காஷ்மீர் ஹொக்கி அணி ஹைதராபாத்தில் நடைபெறும் ஹொக்கி தொடரில் பங்கு பெற வந்தபோது, பெண் ஹொக்கி வீராங்கனைகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக 5 வீராங்கனைகள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் இன்று அங்காட் சிங் ஹைதராபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொக்கி பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைதராபாத் கூடுதல் கமிஷனர் தேஜ்தீப் கவுர் மேனன், கூறியுள்ளார்.

தேஜ்தீப், ஹைதராபாத்தில் நடைபெறும் ஹொக்கி தொடரின் அமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவிகளிடம் சில்மிஷம் செய்த இரு ஆசிரியர்கள் கைது!
» சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!
» ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: பாதிரியார் கைது
» இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
» மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை! Pics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum