மிளகு ரசம்
Page 1 of 1
மிளகு ரசம்
தேவையானவை:
புளி-எலுமிச்சையளவு
தக்காளி-ஒன்று
மிளகாய்காய்ந்த மிளகாய்-நான்கு
மிளகு.
சீரகம் -முக்கால் தேக்கரண்டி
பூண்டு -இரண்டு பற்கள்
மஞ்சத்தூள்-கால்தேக்கரண்டி
கடுகு -ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்-கால் தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
கறிவேப்பிலை -ஒரு கொத்து
கொத்தமல்லி -சிறிது
செய்முறை:
புளியை ஊறவைத்து நான்கு கோப்பை நீரில் கரைத்து வடிகட்டவும், அதில் தக்காளியையும் கரைக்கவும்.
மிளகு சீரகம பூண்டை நசுக்கி புளிக் கரைசலில் போட்டு மஞ்சத்தூள் பெருங்காயத்தையும் போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகைப் போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலைப் போட்டு வதக்கி அதில் புளிக் கரைச்சலை ஊற்றி உப்பைப் போட்டு கொதிக்கவிடவும்.
இறக்கும் பொது கொத்தமல்லி கறிவேப்பிலையைத் தூவி இறக்கவும்
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum