பொறுமையை வளர்த்துக் கொள்க!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பொறுமையை வளர்த்துக் கொள்க!
* இறைவனை நம்பியவர்கள் கைவிடப்படுவதில்லை. அனைத்தும் இறைவனுடைய செயல் என்பதே உண்மை. தெய்வபக்தி உடையவர், பிறருக்கு உதவி செய்பவராக இருப்பர்.
* ஏழைகளுக்கு உதவி செய்வது மனிதனின் தலையாய கடமை.
* வேலை செய்யாமல் அரைநொடி கூட இருக்காதீர்கள், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இறைவனால் தரப்பட்ட தொழிலைச் செய்வது தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட கடமை.
* பகையைக் களைந்தால் வெளியிலுள்ள பகை தானாகவே நீங்கிவிடும். உள்ளப்பகை நீங்க இறைவன் மீது பக்தி கொள்ள வேண்டும். அதற்கு உள்ளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* உயிர்களிடம் அன்பு செலுத்துவதுடன், இயற்கை விதியை அனுசரித்து வாழுங்கள். அடக்கம், பொறுமை ஆகிய குணங்களை வளர்த்துக் கொண்டால் வாழும் வாழ்க்கை அர்த்தமானதாக இருக்கும்.
* நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல அதர்மம் இருந்தால் தான் தர்மத்தை பிரித்துப் பார்க்க முடியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஏழையிடம் கருணை கொள்க!
» அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
» திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி?
» நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?
» சிந்தனைச் சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?
» அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
» திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி?
» நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?
» சிந்தனைச் சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum