மனஉறுதியுடன் வாழுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மனஉறுதியுடன் வாழுங்கள்
* நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதைச் செய்வதற்கு ஒரு காலவரையறையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். செய்வோம் செய்வோம் என காலம் கடத்தி கொண்டே இருப்பதால் அதைச் செய்ய முடியாமலே போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
* ஒற்றுமைக்கு எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமையிருப்பதால் ஒருமித்த கருத்துடன் வாழுங்கள். பாரபட்சம் பார்த்து பிரிந்து வாழாதீர்கள்.
* நோய் நீங்கவும், உடல் வலிமையுடன் திகழவும் நம்பிக்கையும், மனஉறுதியும் தேவை.
* மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய அளப்பரிய குணம் "பொறுமை'. பொறுமை உள்ள இடத்தில் தான் இன்பமும், வெற்றியும் இருக்கும்.
* மனதில் தோன்றும் எண்ணங்களே செயலாக மாறுகிறது. இந்த செயல்களின் பலனை வைத்து தான் நல்லது நடக்கும். எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* கவலையும், பயமும் இல்லாத வாழ்க்கையை அமைத்து கொண்டால், எளிதாக வெற்றி பெறமுடியும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருப்தியுடன் வாழுங்கள்
» உத்தமனாக வாழுங்கள்!
» அச்சமற்று வாழுங்கள்
» நயம்பட வாழுங்கள்
» எளிய வாழ்க்கை வாழுங்கள்
» உத்தமனாக வாழுங்கள்!
» அச்சமற்று வாழுங்கள்
» நயம்பட வாழுங்கள்
» எளிய வாழ்க்கை வாழுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum