என்றும் வாழும் ஆன்மிகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
என்றும் வாழும் ஆன்மிகம்
* எந்த யுகமானாலும், இந்த உலகம் தெய்வ பக்தியை மூலாதாரமாகக் கொண்டு தான் நடக்கும். ஏனெனில், ஆன்மிகத்துக்கு என்றும் அழிவில்லை.
* மனதை தீய நெறியில் செல்லவிடாமல் தடுக்க சிறந்த வழி, அதை நன்னெறியில் செலுத்துவதே. நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. எனவே, தினமும் கடவுளுக்கு பூஜை செய்யுங்கள்.
* மனிதர்களின் திட்டத்தை தகர்க்கும் சக்தி காலத்துக்கு உண்டு. எனவே, எடுத்த செயலையும் "நாளை' என்று நாள் கடத்தாமல் இன்றே செய்தால் அது நன்றே முடியும்.
* ""முதியவர்களின் அறிவு முதிர்ச்சியும், நடு வயதுக்காரனின் மனவுறுதியும், இளைஞனின் உற்சாகமும், குழந்தையின் இதயமும் வேண்டும்,'' என இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.
* மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இந்த உலகிலும் இல்லை, வானுலகிலும் இல்லை. தைரியமே, மனிதன் அனைத்து இன்பங்களையும் பெறக் காரணமாக இருக்கிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்றும், பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏக
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» வாழும் வகை
» வாழும் வகை
» வாழும் வகை
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» வாழும் வகை
» வாழும் வகை
» வாழும் வகை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum