மனஉறுதி எதையும் சாதிக்கும்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மனஉறுதி எதையும் சாதிக்கும்
* உலகமே ஈசனின் விளையாட்டுத்திடல். உலகை அறிய விரும்பினால் வாழ்க்கை விளையாட்டையும் ஆர்வத்துடன்
விளையாட வேண்டும். இவ்வுலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் கடவுளுடையதாகும்.
* தெய்வத்தின் தலையில் சுமையைப் போட்டு விடுங்கள். கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கு உள்ளத்தை இரையாக்கி விடாதீர்கள்.
* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு ஆகிய நற்குணங்களைக் கடைபிடித்து ஊக்கம் பெற வேண்டும்.
* கடல் அலையைக் கூட கட்டி வைக்கலாம், காற்றை நிறுத்தலாம். ஆனால், மனஉறுதி கொண்டவனுடைய தீர்மானத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
* வாழ்க்கையில் அனைத்துவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர், அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.
* உயிர்களிடம் அன்பு வேண்டும், தெய்வம் உண்மை என்றறிய வேண்டும். உறுதியான நெஞ்சம் வேண்டும். * உலகமே ஈசனின் விளையாட்டுத்திடல். உலகை அறிய விரும்பினால் வாழ்க்கை விளையாட்டையும் ஆர்வத்துடன்

* உயிர்களிடம் அன்பு வேண்டும், தெய்வம் உண்மை என்றறிய வேண்டும். உறுதியான நெஞ்சம் வேண்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சிரித்தே சாதிக்கும் சேத்!
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum