கடுகு துவையல்
Page 1 of 1
கடுகு துவையல்
தேவையானப் பொருட்கள்:
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
புளி – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துண்டு – 2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum