பால் குருமா
Page 1 of 1
பால் குருமா
தேவையான பொருள்கள்:
பால் = அரை லிட்டர்
பச்சை மிளகாய் = 4
சீரகம் = அரை ஸ்பூன்
முந்திரி = 10
கசகசா = 2 ஸ்பூன்
ஜாதிக்காய் = சிறு துண்டு
உருளைக்கிழங்கு = கால் கிலோ
தக்காளி = கால் கிலோ
நெய் = 3 ஸ்பூன்
பட்டை = 2
ஏலக்காய் = 2
கிராம்பு = 2
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பாலை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். திக்காக ஆடை படரும் படி காய்ச்ச வேண்டும். இதை ஆற விட்டு மிக்ஸியில் ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், முந்திரி, சீரகம், கசகசா ஆகியவற்றை சிறிது நெய்யில் நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். இதனோடு ஜாதிக்காய் வைத்து அரைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்து துண்டு துண்டாக நறுக்கவும். தக்காளியையும் நறுக்கவும்.
அரைத்த விழுதோடு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு, தக்காளியோடு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து வந்ததும் கடைந்த பாலை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
மீதி எண்ணெயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை தாளித்து குருமாவில் சேர்க்கவும்.
சுவையான பால் குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum