சுண்டைக்காய் அவல் கறி
Page 1 of 1
சுண்டைக்காய் அவல் கறி
தேவையான பொருள்கள்:
சுண்டைக்காய் = 200கிராம்
அவல் = அரை கப்
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = காலங்குலம்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சுண்டைக்காயை நசுக்கி 2 அல்லது 3 முறை கழுவி முடிந்த வரை விதைகளை நீக்கி விடவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்.
இவற்றை அரை கப் தண்ணீரில் உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வேக விடவும். வெந்ததும் தண்ணீர் இருந்தால் சுத்தமாக கறி வடிகட்டியில் வடித்து விடவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் காய வைத்து அவலை நன்றாக கிரிஸ்பாகப் பொரித்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு. கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பொரித்த அவலையும் தூவி இறக்கவும்.
சுவையான சுண்டைக்காய் அவல் கறி தயார். இதை எல்லா வகையான ரைஸோடும் குறிப்பாக வற்றல் குழம்பு, மிளகு குழம்போடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் சூப்
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் அவல் கறி
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் சூப்
» சுண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum