தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரை குறையாக உடுத்தும் பெண்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது?

Go down

அரை குறையாக உடுத்தும் பெண்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது? Empty அரை குறையாக உடுத்தும் பெண்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது?

Post  meenu Sat Mar 16, 2013 6:17 pm

பெண்களின் குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.

லக்னாபதி 12ல் மறையும் போது, சராசரியாக இல்லாமல் வித்தியாசப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும். எதையாவது எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைப்பார்கள்.

லக்னத்தில் இருந்து 6, 8, 12வது இடங்கள் மறைவுஸ்தானங்கள். மறைவு ஸ்தானங்களில் வரும்போது மாறுபட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும்.

லக்னாதிபதி முதல் வீடு. இந்த லக்னாபதி ராகு அல்லது 6, 8, 12வதுக்குரியவனுடன் சேர்ந்தால்தான், தன்னை பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அரைகுறையாக ஆடை அணியும் எண்ணம் ஏற்படும்.

அவர்களது சிந்தனையில் கற்பு என்றால் என்ன என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும்.

பாரம்பரிய குடும்பத்தில் கூட இதுபோன்ற பிள்ளைகள் பிறந்து தடம்மாறுவார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 13 ஆம் எண் பயங்கரமானதா? ஜோதிடம் என்ன கூறுகிறது?
» ஜாதகத்தில் சனி 7 வது வீட்டில் இருந்தால் வயது கூடிய மனைவியே பொதுவாக அமைவாள் என ஜோதிடம் கூறுகிறது.
» பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது?
» பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது?
» கர்ப்பிணிகள் விரதம் இருக்கலாமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum