தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கியம், புத்திர பாக்கியம் பெற அற்புத மந்திரம்!

Go down

 ஆரோக்கியம், புத்திர பாக்கியம் பெற அற்புத மந்திரம்! Empty ஆரோக்கியம், புத்திர பாக்கியம் பெற அற்புத மந்திரம்!

Post  meenu Sat Mar 16, 2013 5:59 pm



ஏற்படும் பலன்: ஆரோக்கியம், புத்திர பாக்கியம்

குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
- ஸ்ரீ ஸ்கந்தஷட்க ஸ்தோத்திரம்.

தமிழ் பொருள்:

குமரக் கடவுளே, சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவாகத் தோன்றுகிறவரே, நமஸ்காரம்.
வள்ளியின் மணாளரே, உலகங்கள் உருவாகக் காரணமானவரே, சிவமைந்தா, ஸ்கந்தா, நமஸ்காரம். விசாக நட்சத்திரத்தில் உதித்தவரே, உலகிலுள்ள அனைவருக்கும் தெய்வமானவரே, கார்த்திகைப் பெண்களின் புத்திரனே, எப்போதும் குழந்தை வடிவில் அருள்பவரே, ஜடையைத் தரித்தவரே, முருகப்பெருமானே நமஸ்காரம்.

வைகாசி விசாக தினத்தன்று இத்துதியைப் பாராயணம் செய்தால் உடல்நலம் மேம்படும், புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அது கிட்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum