வீட்டுமனை தேர்வு
Page 1 of 1
வீட்டுமனை தேர்வு
வடிவங்கள் (shapes)
சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ
மனையில் அதிகம் செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு இவை இரண்டும் அதிக
நன்மையும் சுகமும் அளிப்பவை.
முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன்
தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல.
செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல
செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம்
அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது.
வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity)
(Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல.
ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல. வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய,
அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது
ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது.
மனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல்
வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது. Inclinical மனை
பரவாயில்லை. மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை
அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும்
இது நல்லது.
ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம். வடக்கு கிழக்கு
வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி
வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும். தண்ணீர் இயற்கையாகவே அருகில்
இருப்பது நல்லது. தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து
கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது. மயானமாக இருந்த
இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும்
வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில்
இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பி.எட்., நுழைவுத்தேர்வு
» ஆண் காவலர் தேர்வு
» மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!
» மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!
» தீயணைப்பாளர் பதவிக்கான தேர்வு
» ஆண் காவலர் தேர்வு
» மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!
» மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!
» தீயணைப்பாளர் பதவிக்கான தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum