பொங்கல் திருநாளில் சிறப்பான தமிழர் விளையாட்டுக்கள்!
Page 1 of 1
பொங்கல் திருநாளில் சிறப்பான தமிழர் விளையாட்டுக்கள்!
7
கிராமப்பகுதிகளில் தான், பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படும். அதிலும் அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வீரத்தையும் மதிப்பிடும் வகையில் இருக்கும்.
ரேக்ளா ரேஸ்
ரேக்ளா ரேஸ்
◄ Back
Next ►
Picture 1 of 6
ரேக்ளா ரேஸ் என்றால் மாட்டு வண்டி பந்தயம். இந்த பந்தயம் இன்றும் பல கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது. அதுவும் ஒரு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013

» ’3′யை பொங்கல் திருநாளில் வெளியிட ஐஸ்வர்யா ஆர்வம்
» தைப் பூசத் திருநாளில்...
» தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
» வேடிக்கையான புதிர் விளையாட்டுக்கள்
» பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!
» தைப் பூசத் திருநாளில்...
» தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
» வேடிக்கையான புதிர் விளையாட்டுக்கள்
» பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum