நேரமும் செயல்களும் Time and Activity
Page 1 of 1
நேரமும் செயல்களும் Time and Activity
அதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என
அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில்
இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும்
சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில்
இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய
ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை
கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு
பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு
சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும்
தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை
முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும்.
மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என
அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன்
தென்திசையில் உள்ளது. இது உறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி
3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன்
வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது. படிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த
இடம்.
மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம்
வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி
9லிருந்து நள்ளிரவு வரை. சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது.
மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த
நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம்.
நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில்
உள்ளது. இது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம்.
விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், போன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க
வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அசாதாரண செயல்களும் கூந்தலை உதிர செய்யுமாம்!!!
» திருமணமும் நேரமும்
» திருமணமும் நேரமும்
» அதிர்ஷ்ட பட்சியும் நேரமும்
» அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்
» திருமணமும் நேரமும்
» திருமணமும் நேரமும்
» அதிர்ஷ்ட பட்சியும் நேரமும்
» அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum