உங்களுக்கு தொப்பையா? பெருவிரலை பார்க்க முடியலயா? கவலையை விடுங்க!
Page 1 of 1
உங்களுக்கு தொப்பையா? பெருவிரலை பார்க்க முடியலயா? கவலையை விடுங்க!
8
இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
என்ன ஸ்லிம் ஆக தயாராகிட்டீங்களா?
இதே போல் வாழைதண்டை யூஸ் பிளிந்து குடித்தாலும் பலனளிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகச்சுருக்கமா உங்களுக்கு? கவலையை விடுங்க! சரி பண்ணிடலாம்!
» நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க
» செவ்வாய் தோஷமா… கவலையை விடுங்க!
» முகூர்த்த நேரம் தவறி விட்டதா? கவலையை விடுங்க
» பானை போல வயிறா? கவலையை விடுங்க! ஈஸியாக குறைக்கலாம்!
» நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க
» செவ்வாய் தோஷமா… கவலையை விடுங்க!
» முகூர்த்த நேரம் தவறி விட்டதா? கவலையை விடுங்க
» பானை போல வயிறா? கவலையை விடுங்க! ஈஸியாக குறைக்கலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum