என்ன சத்தம் அந்த நேரம்..? பெண்கள் சத்தம் போடுவது ஏன்?
Page 1 of 1

சத்தமானது சங்கீதாமாக ஒலிக்கும் இடம் படுக்கை
அறை. கிசுகிசுப்போ, உரத்த குரலோ எதுவென்றாலும் அந்த நேரத்தில் அதிகம்
சத்தம் எழுப்புவது பெண்கள்தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டென்னிஸ் விளையாடும்போது உச்சப்பட்ச சத்தம் எழுப்பும் பெண் வீராங்களைகளைப்
போல உறவின் உச்சக்கட்ட நேரத்தில் பெண்கள் சத்தம் எழுப்புகின்றனர்
என்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
டென்னிஸ் விளையாடும்போது அங்கு ஆடும் வீரர்கள், வீராங்கனைகளை வேடிக்கை
பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். குறிப்பாக பெண்கள்
டென்னிஸைப் பார்க்கப் போனால் கூடுதல் அனுபவம் கிடைக்கும். காரணம்,
வீராங்கனைகள் விளையாடும்போது வெளிப்படுத்தும் சத்தம்தான்.
முக்கல் முனகல் மட்டுமல்லாது உச்சபட்ச சவுண்டும் எழுப்புவார்கள்.
டென்னிஸ் வீராங்கனைகளிலேயே அதிக சத்தம் போடுபவர் என்ற பெருமை ரஷ்யாவின்
மரியா ஷரபோவாவுக்கு உண்டு. அதேபோல அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும்
சவுண்டு பார்ட்டிதான். இவர்களில் மரியாவின் சத்தம் சமயத்தில் 100 டெசிபல்
அளவையும் தாண்டுமாம் செரீனாவும் இதே ரேஞ்சுக்கு சத்தம் போடுபவர்தான்.
டென்னிஸ் விளையாட்டின் போது மட்டுமல்ல படுக்கை அறையிலும் கூட
பெண்கள்தான் சவுண்டு பார்ட்டிகள் என்று கணக்கெடுப்பு ஒன்றில்
தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 1171 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவர்கள் 566 பெண்களும் 605 ஆண்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் படுக்கை
அறையில் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டதில் 70 சதவீத ஆண்கள் தங்களுடைய
மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர்.
அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம்
எழுப்புவதாக கூறியுள்ளனர்.
பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால்
ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு
இருக்கிறது. அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது
பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும்
சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது
என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும் பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம்
எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும்
நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக
இருக்கலாம். சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக
சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது
என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என்ன சத்தம் அந்த நேரம்..? பெண்கள் சத்தம் போடுவது ஏன்?
» குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??
» அந்த நேரத்திலும் கூட செல்போனில் பேச விரும்பும் பெண்கள்!
» அந்த விஷயத்தில் ஆர்வம் குறைந்து வரும் பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum