ஒரு நாளைக்கு 20000..ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாம்..!
Page 1 of 1
ஒரு நாளைக்கு 20000..ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாம்..!
7
அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட
பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000
வார்த்தைகளைப் பேசுகிறார்களாம்.
அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள்
அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல்பூர்வமாகவே அதை
உண்மை என்று சொல்லியுள்ளனர். ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு
அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்ஸ்பி 2 என்ற புரதம்தான்
காரணமாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும்.
ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.
பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும்
பாக்ஸ்பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக
சுரக்கிறதாம்.
மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம்
சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண்
எலிகளிடம்தான் சவுண்டு அதிகம் இருக்கிறதாம்.
இந்த பாக்ஸ்பி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று
பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப்
பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை
பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள்,வாங்கிக் கட்டிக்
கொள்ளாதீர்கள்…
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒரு நாளைக்கு 20000..ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாம்..!
» ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள்...
» ஆண்களை நம்பி பெண்கள் இல்லை! காலம் மாறிபோச்சு!! சொல்கிறார் நயன்தாரா!!!
» நாளைக்கு மழை பெய்யும்
» ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?
» ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள்...
» ஆண்களை நம்பி பெண்கள் இல்லை! காலம் மாறிபோச்சு!! சொல்கிறார் நயன்தாரா!!!
» நாளைக்கு மழை பெய்யும்
» ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum