தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

32-ஆம் ஆண்டு திருமண நாள்: ரஜினி ரசிகர்கள் பிராத்தனை, அன்னதானம்

Go down

32-ஆம் ஆண்டு திருமண நாள்: ரஜினி ரசிகர்கள் பிராத்தனை, அன்னதானம் Empty 32-ஆம் ஆண்டு திருமண நாள்: ரஜினி ரசிகர்கள் பிராத்தனை, அன்னதானம்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:29 pm

ரஜினிக்கும், லதாவுக்கும் 1981, பிப்ரவரி 26-ந் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. ரஜினி-லதாவின் 32-ஆம் ஆண்டு திருமண நாளை ரசிகர்கள் இன்று கொண்டாடினார்கள்.

10 சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சாய்பாபா கோவில், சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவில், தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம், தாம்பரம் செல்வ விநாயகர் கோவில், அடையாறு வேளாகண்ணி ஆலயம் போன்ற கோவில்களில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு ரஜினி பெயரில் அர்ச்சனை செய்தனர். சிறப்பு வழிபாடும் நடந்தது.

அசோக் நகரில் உள்ள ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு ரசிகர் மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. போர்வைகளும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி, சூளைமேடு ஆர்.ரவிச்சந்திரன், என்.ரஜினி ஆனந்தன், எம்.கே.ரஜினி சுகுமார், மு.ரஜினி டில்லி, க.எழில் அரசு, சைதை ஜி. ரவி, சைதை ஆர்.முருகன், சூளைமேடு கோ.சமபத்குமார், எம்.ரஜினி கேசவன், பட்டாணி ஜி.மணி, டி.முருகன், ரஜினி பித்தன், நியூஸ்பேப்பர் சீனு, பி.பன்னீர் செல்வம், பி.செல்வம், ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், டி.தாமஸ், எஸ்.சண்முகபாண்டியன், டி.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரஜினி மனைவி லதாவிடம் கோவில் பிரசாதங்களை ரசிகர்கள் நேரில் வழங்கினார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று 4வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் அபி-ஐஸ்: குவியும் வாழ்த்துக்கள்
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» 100 ஆண்டு காணும் இந்திய சினிமா.. சாதனையாளர்களுக்கு ரஜினி வாழ்த்து!
» சென்னையில் இன்று திருமண நாள் கொண்டாடிய அஜித், ஷாலினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum