குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என சுடுநீரில் அவித்த கிராதகி! (படம் இணைப்பு)
Page 1 of 1

பிறந்து ஏழே மாதமான பிஞ்சு குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்பதற்காக, தாயினால் குழந்தை கொதிக்கும் நீரில் இடப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் (புதன்) இடம்பெற்றுள்ளது.
ஷெகேலா ஏரியல் டம்பிஜர் என்ற 18 வயதாகும் இளம் தாயாலேயெ குறித்த குழந்தை சுடுநீரில் அவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை அழுவதை நிறுத்தாத காரணத்தால் கோபப்பட்ட குறித்த பெண், குழந்தையை சுடுநீர் நிரப்பப்பட்ட கொள்கலனில் தூக்கிப் போட்டுள்ளார்.
உடல் கொப்பளித்த நிளையில் அயலவர்களில் தகவல் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை வதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 150000அமெரிக்க டொலெர்கள் சரீதப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» 18 வயது மாணவனுடன் ஓடிய திருமணமான நர்ஸ்! (படம் இணைப்பு)
» கள்ளக்காதலுக்காக கணவனை கொன்று புதைத்த மனைவி! (படம் இணைப்பு)
» ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு
» கணவனின் தம்பியை அடைவதற்காக கணவனையே போட்டுத்தள்ளிய மனைவி! (படம் இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum