சினிமாவில் பிரபல நடிகையாவதற்கு 'எனக்கு உதவியவர்களை மறக்கமாட்டேன்'-பிரியாமணி
Page 1 of 1
சினிமாவில் பிரபல நடிகையாவதற்கு 'எனக்கு உதவியவர்களை மறக்கமாட்டேன்'-பிரியாமணி
நடிகை காஜல் அகர்வால் தமிழ் நடிகர்களை சமீபத்தில் விமர்சித்து பேட்டி அளித்து இருந்தார். தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு மதிப்பு இல்லை என்றும், கதாநாயகர்களைதான் கடவுளாக கொண்டாடுகிறார்கள் என்றும் இருந்தார். தெலுங்கு பட உலகில் தான் நடிகைகளுக்கு மரியாதை உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு டைரக்டர் பாரதி ராஜா கண்டனம் தெரிவித்தார். காஜல் அகர்வால் திமிர் பிடித்தவர். அவரை அறிமுகபடுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்றும் கூறினார்.
காஜல் அகர்வால் பேட்டி குறித்து பிரியா மணியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சினிமாவில் நான் பிரபலமாவதற்கு ஆரம்ப காலத்தில் உதவியாக இருந்தவர்களை நான் மறக்க மாட்டேன். அவர்களை மதிக்கிறேன் என்றார். காஜல் அகர்வால் விவகாரத்தில் என்னை இழுக்க வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவில் யாரும் எனக்கு உதவவில்லை: அசின்
» சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் - த்ரிஷா
» எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்
» தீனி போட்டவங்கள மறக்கமாட்டேன்: பிரகாஷ்ராஜ்
» நயன்தாராவுக்குப் பதில் பிரியாமணி...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum