தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுங்க வரியில் இருந்து தப்பிக்க ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தும் ஜாக்கி சான்

Go down

சுங்க வரியில் இருந்து தப்பிக்க ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தும் ஜாக்கி சான் Empty சுங்க வரியில் இருந்து தப்பிக்க ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தும் ஜாக்கி சான்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:03 pm

அதிரடி நாயகன்' என அழைக்கப்படும் ஜாக்கிசான் சுங்கக் கட்டணம் மற்றும் இதர சாலை வரிகளை ஏய்க்கும் வகையில் ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்தும் புகைப்படம் சீனர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

'டுவிட்டர்' போன்ற சீனாவின் புகழ்பெற்ற சமூகவலைத் தளமான 'வெய்போ'-வில், ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் 2 இளம்பெண்களுடன் ஜாக்கிசான் ஏறுவதைப் போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ராணுவ வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் சுங்கவரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தி இருக்கலாம் என சிலர் வெய்போ-வில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இன்னொரு விமர்சகரோ, மிக ஆழமாக யோசித்து, 'சீன வீரர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத்தருவதற்ககாக ராணுவம் ஜாக்கிசானை புதிதாக பணியமர்த்தியுள்ளதோ..என்னவோ..?' என நையாண்டி செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum