தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி!

Go down

தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி! Empty தந்தை – மனைவி கள்ள தொடர்பு: வெட்டிக் கொன்ற மகன்! திண்டுக்கல் அதிர்ச்சி!

Post  meenu Sat Mar 16, 2013 12:53 pm

அமலா பால் அறிமுகமாகி நடித்து திரையில் தோல்வியை சந்தித்த திரைப்படம் ”சிந்துசமவெளி”. காரணம் புனிதமான மாமனார் மருமகள் உறவை கொச்சைப்படுத்தியது தான்.

ஆனால் அதே போன்ற அருவருக்கத்தக்க சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தில் நடைபெற்றுள்ளது.

முருகன், 45 வயதாகும் நபர், இவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவரத் தந்தை 80 வயதாகும் குருசாமி. குருசாமிக்கும், இவரது மனைவிக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனை அறிந்த முருகன், தந்தையையும், மனைவியையும் எச்சரித்துள்ளார்.

இந் நிலையில் கடந்த ஞாயிறு (6), இரவு வீட்டுக்கு வந்த முருகன், அங்கு தனது தந்தையும், மனைவியும் உல்லாசம் பகிர்ந்து கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்றார்.

பின்னர் தலைமறைவான முருகன் திண்டுக்கல் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum