15 நிமிடங்களில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு மீட்பு: வவுனியாவில் சம்பவம்!
Page 1 of 1

பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
29 வயதான தாய் மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்இ சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கணவர் யுத்தத்தில் உயிரிழந்த நிலையில் மேற்படி பெண்ணும் அவரது நான்கு வயது மகளும் அவரது பெற்றோரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
குறித்த பெண் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ள நிலையிலேயே சிசுவுக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையிலேயே அவரது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றுக்கு அருகில் சிசுவை புதைத்துள்ளார். இதனை கண்டுள்ள மேற்படி பெண்ணின் தாயார், அயலவர்களின் உதவியுடன் சிசுவை உயிரோடு மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்துஇ சம்பவ இடத்துக்கு விரைந்த ஓமந்தை பொலிஸார்இ குறித்த சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேற்படி பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஓமந்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 10 நிமிடங்களில் மகரிஷியின் யோகாசனம்
» 10 நிமிடங்களில் மகரிஷியின் யோகாசனம்
» உயிருடன் இருக்கும் போது நல்லது செய்!
» ஏழை இந்திய மக்களின் உயிருடன் விளையாடும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum