தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!

Go down

செய்த - திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு! Empty திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!

Post  meenu Sat Mar 16, 2013 12:38 pm



0


திருமணமான தனது மகளை வீட்டில் நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக தந்தையொருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொழும்பு கொம்பனித் தெருவைச் சேர்ந்த இந்நபருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தனர். தான் திருமணமான பெண் எனவும் தனது தந்தை மதுவுக்கு அடிமையானவர் எனவும் மேற்படி பெண் கொம்பனித் தெரு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தமது வீட்டில் வைத்து தனது தந்தை தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இச்சந்தேக நபர் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிரான தீர்ப்பை ஜூலை 16 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் கனிஷ்க விஜேரட்ன தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum