நடிகை கவுசல்யாவின் உடல் வலிக்கு இதம் கொடுக்கும் நித்தியானந்தா?
Page 1 of 1

விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்தவர் கௌசல்யா. பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஒரு பிரச்சினை… அது முதுகுவலி. டாக்டர்களிடம் தீராத இவ் வலிக்கு இதமாக சிகிச்சை அளிக்கிறாராம் நித்தியானந்தா.
வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை… ஆனால் கௌசல்யா, நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யை ஆகிவிட்டாராம்.
உடல் வலிக்கு நிவாரணம் தேடி நித்தியானந்தாவிடம் சீரழிந்தவர் தான் ரஞ்சிதா. இந் நிலையில் தற்போது கௌசல்யாவும் சிஷ்யை ஆகியிருக்கிறார்.
இதை விட மாளவிகா, ராகசுதா, யுவராணி என நட்சத்திர சிஷ்யைகள் லிஸ்டு நீண்டு செல்கிறது..!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்!
» நடிகை மம்தா மோகன்தாசுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
» இதம் தந்த வரிகள்
» இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க!
» குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இதம் தரும் சடை குப்பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum