கள்ளகாதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆமிகாரனுக்கு நேர்ந்த கதி!
Page 1 of 1

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது குர்ரம் நகரம். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர்.
பஞ்சாபை சேர்ந்த அன்வர் தின் (27) என்ற ராணுவ வீரர் கடந்த ஆண்டு குர்ரம் பகுதியில் உள்ள முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்குள்ள பராசினார் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அன்வர், 19 வயது உள்ளூர் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீர் எல்லையோரம் உள்ள முகாமுக்கு அன்வர் மாற்றலாகி செல்ல இருந்தார். தன்னுடன் அந்த இளம்பெண்ணையும் அழைத்து செல்ல அன்வர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வீட்டை விட்டு அந்த பெண் திடீரென வெளியேறினார். இருவரையும் உள்ளூர் மக்கள் ஒன்றாக பார்த்துள்ளனர். இதை அறிந்த பழங்குடியின மூத்த தலைவர்கள் உடனடியாக இருவரையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து பழங்குடியினரின் ஜிர்கா எனப்படும் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில் அன்வருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜிர்கா தலைவர் முனிர் உசைன் கூறுகையில்…
கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட அன்வரை, பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது உடல் புதைக்கப்பட்டு விட்டது. கடந்த திங்கட்கிழமையே இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றார். சம்பந்தப்பட்ட பெண்ணையும் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ராணுவமோ அதிகாரிகளோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் அன்வருக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொள்கைக்கு நேர்ந்த சோதனை
» கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்
» சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
» 18வயது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! காதலன் உள்பட 12 பேர் கும்பல் 3 நாட்கள் மயக்கமருந்து கொடுத்து கற்பழிப்பு!
» விபசாரத்தில் ஈடுபட்ட இலங்கை நடிகை கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum